கன்னியாகுமரி மேற்கு அரபிக்கடல் பகுதியில் இன்று முதல் 60 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தடைக் காலம் அமல் May 31, 2024 182 கன்னியாகுமரி மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், கரைக்கு திரும்பிய ஏராளமான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன்ப...